அரசியல்

#BREAKING || பிரேமலதாவுடன் விஜய் திடீர் சந்திப்பு - என்ன காரணம்..?

தந்தி டிவி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சந்திப்பு/நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றுவதை, பிரேமலதாவிடம் காண்பித்துள்ளதாக தகவல்/நடிகர் விஜய்யுடன், 'கோட்' திரைப்பட தயாரிப்பாளரும் உடன் சென்றுள்ளார்/வரும் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளார் விஜய்////3/பிரேமலதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்