அரசியல்

அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து

அதிமுகவில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

அதிமுகவில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அதிமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்படுவதாகவும், அதிமுக அறிவித்துள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்