அரசியல்

`தஞ்சை பெரிய கோயிலில்..' - அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

தஞ்சை பெருவுடையார் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி நிகழ்விற்கு, தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, வழக்கம் போல் கோயில் வளாகத்திற்குள் நாட்டியாஞ்சலி நடத்த அனுமதி வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக