அரசியல்

பதவியை துறந்து பாஜக ஆஃபிஸில்.. "தம்பி அண்ணாமலை, தங்கை வானதி.." - புன்சிரிப்பில் மலர்ந்த் தமிழிசை

தந்தி டிவி

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் பாஜகவில் இணைந்தார்...

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்... காரில் இருந்து இறங்கிய தமிழிசை தொண்டர்கள் வெள்ளத்தில் தத்தளித்தார்... மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து அவரை நடக்கக் கூட விடாமல் சூழ்ந்து கொண்ட பாஜகவினர் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்துகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்... பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்கள், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி , அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் , தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உட்பட பலர் ஆரத்தழுவி வரவேற்றனர்.. பாஜக தொண்டர்கள் அன்பில் திக்குமுக்காடிப்போனார் தமிழிசை...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை