அரசியல்

அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை இரங்கல்

தமிழிசை விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சாலை விபத்தில் மறைந்த அதிமுக எம்.பி. ராஜேந்திரனை இழந்து வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தந்தி டிவி
தமிழக பாஜக தலைவர் தமிழிசை விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சாலை விபத்தில் மறைந்த அதிமுக எம்.பி. ராஜேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்