TVK | BJP Tamilisai | `தவெக’ என்ற பெயருக்கு புது விரிவாக்கம் சொல்லி தமிழிசை விமர்சனம்
`தவெக’ என்ற பெயருக்கு புது விரிவாக்கம் சொல்லி தமிழிசை விமர்சனம்
thanthitv
#bjp #tvk #dmk #tamilisaisoundararajan திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தவெகவை தற்காலிக வெற்றி கழகம் என விமர்சித்துள்ளார்.