அரசியல்

சபரிமலை பக்தர்களுக்காக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.. உறுதி அளித்த கேரள அரசு

தந்தி டிவி
• சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கேரள அரசு கூறியுள்ளது. • சபரிமலையில் கட்டுகடக்காத கூட்டத்தால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. • பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. • இதனிடையே, தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். • இந்நிலையில், இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கேரள தலைமைச் செயலாளர் வேணுவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். • அப்போது தமிழக பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஒருங்கிணைக்கப்படும் என்று கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு