அரசியல்

"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்" - ராமதாஸ்

கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி
பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய - மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனத்தில், ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்