நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று பேசிய பாமக எம்.எல்.ஏ., சௌமியா அன்புமணி , நீட் தேர்வினால் மாணவர்கள் சந்திக்கும் பாதிப்பை விளக்கினார்