அரசியல்

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது மீண்டும் பாயப்போகும் வழக்கு..?

தந்தி டிவி

பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் குஷ்பு பதிவிட்டுள்ளார். அதில், பெண்களை தொடர்ந்து மிகவும் இழிவுபடுத்தி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருவதாகவும், திமுகவினரை மகிழ்விக்க இத்தகையை நோய்வாய்ப்பட்ட மனம் கொண்டவர்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிய உள்ளதாகவும், பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று கடுமையாக கற்றுக் கொடுக்கக் கூடிய இடத்திற்கு அவர் செல்வார் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Manickam Tagore | "ஆட்சியில் பங்கு" - மீண்டும் வெடித்த மாணிக்கும் தாகூர்

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்