கூட்ட நெரிசலில் சிக்கிய திருமாவளவன் - கன்னத்தை கிள்ளிய தொண்டர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திருமண விழாவில் பங்கேற்க வந்த விசிக தலைவர் திருமாவளவன், தொண்டர்களின் கூட்ட நெரிசலில் சிக்கியபோது, திடீரென ஒருவர் அவரது கன்னத்தை கிள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் திருமாவளவனை பத்திரமாக அழைத்துச் சென்று திருமண மேடையில் அமர வைத்தனர். பின்னர் மணமகனுடன் கேக் வெட்டிய திருமாவளவன், பண்ருட்டியில் விரைவில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
#thirumavalavan #vck #thirumavalavanviralvideo