போலீஸ் முன் ஆஜராகணும் - செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமின்... செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கும் முன் ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...