அரசியல்

"திமுகவால் இனி ஒரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுகவால் இனிமேல் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுகவால் இனிமேல் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் முழுமையான அளவில் பொருட்கள் கிடைக்கிறது எனவும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்