அரசியல்

உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - செல்லூர் ராஜூ சவால்

உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

தந்தி டிவி
உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் ஸ்டாலினால் அழகிரியை சமாளிக்க முடியாத நிலையில் அ.தி.மு.க.வினரையும் அவர் சமாளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்