அரசியல்

"அ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் கலைக்க முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"அ.தி.மு.க.வில் படிப்படியாக உயர்பதவிக்கு வர முடியும், "தி.மு.க.வில் இதுமாதிரி வரமுடியுமா?" - செல்லூர் ராஜூ

தந்தி டிவி

அதிமுக ஆட்சியை திமுக செயல்தலைவர் ஸ்டாலினால் கலைக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார். காவிரி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவில் படிப்படியாக உயர்பதவிக்கு வரமுடியும் என்றும் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு