அரசியல்

"திமுக கொண்டுவந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூ சவால்

திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி

திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில், பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்