அரசியல்

" லேட்டா அறிவித்தாலும், லேட்டஸ்ட் ஆக அறிவிப்போம்" - அதிமுக வேட்பாளர் குறித்து செல்லூர் ராஜூ பேட்டி

இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை பொறுத்தவரை, லேட்டா அறிவித்தாலும், லேட்டஸ்ட் ஆக வெளியிடுவோம் என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை பொறுத்தவரை, லேட்டா அறிவித்தாலும், லேட்டஸ்ட் ஆக வெளியிடுவோம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில், அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே