அரசியல்

"சீமான், திருமா, கிருஷ்ணசாமி.. தலைவர்களை கொலை செய்ய சுற்றும் சிலர்" -அரசியல் களத்தை அதிரவிட்ட பேட்டி

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், அரசியல் தலைவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தோடு சிலர் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும், சீமான், திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோருக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | Cabinet Meeting | CM விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு

Breaking | Puzhal Jail | அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் | ஹைஅலர்ட்டில் புழல் மத்திய சிறை

Theni Jail | 17 கைதிகள் தப்பியோடிய அதே தேக்கம்பட்டி சிறையில் தலைகீழ் மாற்றம்

Anbil Mahesh Case | ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு - சரணடைந்த முத்துக்குமாருக்கு பரபரப்பு உத்தரவு

Breaking | Rahul Gandhi | டெல்லி பிளானை உடைத்த ராகுல்காந்தி | ஒன்றுகூடிய இந்தியா கூட்டணி தலைவர்கள்