அரசியல்

மீண்டும் புதிய வீடியோ வெளியிட்டு - பகீர் கிளப்பிய விஜயலட்சுமி

தந்தி டிவி

நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகாவில் பிறந்ததால்தான் 14 ஆண்டுகளாக தன்னை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், தன்னை ஏமாற்றிய அனைவரையும் கர்நாடக நீதிமன்றத்தில் தாம் நிறுத்தப் போவதாகவும் அவர் கூறினார். திமுக முன்பு மானம் போவதாக கூறி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக உறுதியளித்து, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தன் வங்கிக் கணக்கில் சீமான் பணம் போட்டதாகவும் அந்த வீடியோவில் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு