அரசியல்

கடைசி நாளில் திடீரென புகழ்ந்து தள்ளிய சீமான்

தந்தி டிவி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழினம் இல்லாதவர்கள் பதவி பெற்றது எத்தனை பேர் என்பது தெரிந்துவிடும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், முதன்முதலில் பெரியாரை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா என சீமான் தெரிவித்தார்.

IUML | CM Vijay | CM விஜய் அமைச்சரவை.. ஐயூஎம்எல் கட்சிக்கு வந்த ஆஃபர்

Tasmac | CM Vijay | பாட்டிலுக்கு ரூ.10 வசூல்? - உள்ளே இறங்கும் உளவுத்துறை

CM Vijay | Fire Mode-ல் CM விஜய்.. அனல் பறக்கும் தலைமை செயலகம்

🔴LIVE : ``CM விஜய்யின் ஆட்சியை..’’ ஒரே போடாக போட்ட கமல்

ADMK | Congress | ``அதிமுக அமைச்சரவைக்கு வந்தால்..’’ - தன் முடிவை சொன்ன காங்கிரஸ்