அரசியல்

அதிமுக நிர்வாகிகளுக்கு அரசு வேலை - இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கே.சி கருப்பணன்

சத்துணவு பணியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணி இடங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பரிந்துரை செய்பவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

சத்துணவு பணியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணி இடங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பரிந்துரை செய்பவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றியபோது, இந்த தகவலை வெளியிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்