அரசியல்

'சர்கார்' படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா? அமைச்சர் கேள்வி

'சர்கார்' படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா என்றும், எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'சர்கார்' படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா என்றும், எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில், அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த அவர், வீரபாண்டிய கட்ட பொம்மனை போல் மீசையை முறுக்கினால், கமலை அரசியலில் தூக்கில் போட்டு விடுவார்கள் என்றும் விமர்சித்தார்.

MK Stalin | CPM | தாராபுரத்தில் ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு | CPM சண்முகம் சொன்ன வார்த்தை

Nestle | Milk Powder | Nestle பால் பவுடர் யூஸ் பண்றீங்களா | பேரிடியை இறக்கிய FSSAI

veeramani | pocso பாய்ந்தது 5வது போக்சோ பூதாகரமாகும் வீரமணி விவகாரம்

BREAKING || அடுத்த கோல்ட் - தங்க வேட்டையாடும் இந்தியா வீரர்கள்... அதிரும் பதக்க பட்டியல்

MKStalin | TVK | பிரசாரத்தில் உருவ கேலி விவகாரம் | ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்