அரசியல்

இலங்கை எம்.பி. இரா.சம்பந்தன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் | Sampanthan | Srilanka M.P

தந்தி டிவி

இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்... 2015ம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இலங்கைத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகி இருப்பது நம்பிக்கை தருவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டதை முதல்வர் சுட்டிக் காட்டினார். 2016-ஆம் ஆண்டு 13-ஆவது முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினரான போது சம்பந்தன் வாத்து தெரிவித்திருந்ததை முதல்வர் நினைவுகூர்ந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்