அரசியல்

அதிமுகவுக்கு சமாஜ் வாதி வேட்பாளர் ஆதரவு...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் செந்தில் குமார் ஆதரவு.

தந்தி டிவி
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் செந்தில் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். வேட்புமனுவை வாபஸ் பெற்ற செந்தில் குமார், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம், தனது ஆதரவு முடிவை நேரில் தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்