அரசியல்

Salem | DMK | ADMK | திமுக - அதிமுக கடும் மோதல் - அவசரமாக பாடி முடிக்கப்பட்ட தேசிய கீதம்

திமுக - அதிமுக கடும் மோதல் - அவசரமாக பாடி முடிக்கப்பட்ட தேசிய கீதம்

thanthitv

Salem | DMK | ADMK | திமுக - அதிமுக கடும் மோதல் - அவசரமாக பாடி முடிக்கப்பட்ட தேசிய கீதம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் சேலம் மாநகராட்சி மன்ற அவசர கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் ராமச்சந்திரன் கூறினார். மேலும் அவசரமாக தேசிய கீதம் பாடச் சொல்லி, கூட்டத்தையும் நிறைவு செய்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்