அரசியல்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தேவஸ்தானம் எடுக்கும் முடிவிற்கு ஆதரவு - ஹெச்.ராஜா

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, தேவஸ்தானம் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, தேவஸ்தானம் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், தனது பிறந்தநாளையொட்டி, தங்கத்தேர் இழுத்து ஹெச்.ராஜா வழிபாடு நடத்தினார். அவருடன் நடிகர் எஸ்.வி.சேகரும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, கோவில் வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார். சபரிமலை கோயில் விவகாரத்தை பொறுத்தவரை தேவஸ்தானம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஆதரிப்போம் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்