குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு விதிமுறைகள்.. லிஸ்ட் போட்ட தேர்தல் ஆணையம் #tnelection2026 #election2026 #tnpolitics #electioncommission #crime #thanthitv குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது