அரசியல்

"ரஜினி கட்சி துவங்கவே மாட்டார்" - புகழேந்தி

போராட்டம் குறித்து நேரத்திற்கு தகுந்தால் போல் ரஜினி பேசி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போராட்டம் குறித்து நேரத்திற்கு தகுந்தால் போல் ரஜினி பேசி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி கட்சி துவங்கவே மாட்டார் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்