அரசியல்

"பகுதி நேர அரசியல்வாதி வேலையை கூட சரியாக செய்யவில்லை" - ரஜினியின் அரசியல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

பகுதி நேர அரசியல்வாதியாக கூட ரஜினி தன் வேலையை சரியாக செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

பகுதி நேர அரசியல்வாதியாக கூட ரஜினி தன் வேலையை சரியாக செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்