அரசியல்

ரஜினியின் ஆன்மீக அரசியலால் தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் - அர்ஜூன் சம்பத்

ரஜினியின் ஆன்மீக அரசியலால் தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் - அர்ஜூன் சம்பத்

தந்தி டிவி

விருதுநகரில் காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஜினியின் ஆன்மீக அரசியலால் தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்