அரசியல்

தேர்தல் களத்தில் ரஜினிகாந்த், விஸ்வரூபம் எடுப்பார் - ஏ.சி. சண்முகம்

நடிகர் ரஜினிகாந்த் குறித்து, லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் வெளியிட்ட கருத்துக்கு, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி
நடிகர் ரஜினிகாந்த் குறித்து, லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் வெளியிட்ட கருத்துக்கு, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை, மக்கள் செல்வாக்கு மிக்கவர் என்றார். எனவே, தேர்தல் களத்தில் ரஜினிகாந்த், விஸ்வரூபம் எடுப்பார் என்று ஏ.சி சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்