அரசியல்

H Raja | Rajinikanth | H.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினி

H.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினி

thanthitv

H Raja | Rajinikanth | H.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரஜினி #HRaja #Rajinikanth #Hospital உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஹெச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்திருந்தனர். கடந்த 31ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹெச்.ராஜா தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்