``எங்க வீட்டுல ரெய்டு நடத்தி எந்த பிரயோஜனமும் இல்ல., தவெககாரங்க வீட்ல நடத்துனா நிறைய கிடைக்கும்’’
``எங்க வீட்டுல ரெய்டு நடத்தி எந்த பிரயோஜனமும் இல்ல., தவெககாரங்க வீட்ல நடத்துனா நிறைய கிடைக்கும்’’
thanthitv
அதிமுகவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் வறட்சியாக இருக்கும் என்றும், தவெகவினர் வீட்டில் சோதனை நடத்தினால் நிறைய கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...