அரசியல்

Rahul | சீரியஸான விவாதத்தில் ராகுல் அடித்த `மனைவி’ கமெண்ட் - விழுந்து விழுந்து சிரித்த பிரியங்கா

சீரியஸான விவாதத்தில் ராகுல் அடித்த `மனைவி’ கமெண்ட் - விழுந்து விழுந்து சிரித்த பிரியங்கா

thanthitv

#rahulgandhi #modi #priyankagandhi #parliament "மனைவி விவகாரம்" - மக்களவையில் ராகுல் காந்தியால் சிரிப்பலை மக்களவையில் பெண்கள் முன்னேற்றம் குறித்துப் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், ராகுல் காந்தி, தமக்கும் பிரதமர் மோடிக்கும் மனைவி தொடர்பான விவகாரங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த தரப்பில் இருந்து தங்களுக்கு ஆலோசனை கிடைக்க வாய்ப்பில்லை என்று புன்னகையோடு நகைச்சுவையாக தெரிவித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு