அரசியல்

சவாலில் ஜெயித்து நுழைந்த ராகுல்.. மனமார வாழ்த்திய விஜய்

தந்தி டிவி

மக்களவை எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவையின் எதிர்கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழுத்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன் மக்களுக்கு சேவை செய்ய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்

Commercial Cylinders | சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் - ரெய்டு வரும் அதிகாரிகள்