அரசியல்

அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - ராகுல் தலைமையில் காங்., எம்.பிக்கள் பங்கேற்பு

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி சிலையின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கலந்து கொண்டனர். டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதில், நேற்று அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி க்களும் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்