அரசியல்

அயன்மேனாக ராகுல் காந்தி.. பஞ்சாப்பில் சூடுபிடிக்கும் டிஜிட்டல் பிரசாரம்

பஞ்சாப் தேர்தலுக்காக அவெஞ்சர்ஸ் ஹீரோக்களாக மாறிய காங்கிரஸ் தலைவர்களின் டிஜிட்டல் பிரசார வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகிறது.

தந்தி டிவி

பஞ்சாப் தேர்தலுக்காக அவெஞ்சர்ஸ் ஹீரோக்களாக மாறிய காங்கிரஸ் தலைவர்களின் டிஜிட்டல் பிரசார வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகிறது.

சட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப்பில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

கொரோனாவால் தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால், அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளனர். அதன்படி, அவெஞ்சர்ஸ் திரைப்பட ​ஹீரோக்களாக காங்கிரஸ் தலைவர்களை சித்தரித்து ​பஞ்சாப் மாநில காங்கிரஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளது. இதில், தோராக சரண்ஜித்சிங் சன்னியும், ஹல்க் ஆக ராகுல்காந்தியும் இணைந்து, பிரமதர் மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போராடுவது போன்ற வீடியோ வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்