அரசியல்

ரஃபேல் - காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர‌ராவ்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலாளார் முரளிதர‌ராவ் கூறியுள்ளார்.

தந்தி டிவி

ரஃபேல் விவகாரம் தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலாளார் முரளிதர‌ராவ் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் உறுதி அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்