அரசியல்

என். ஆர். காங்கிரஸில் இணைந்தார் ஆறுமுகம்

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்குவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏ.கே.டி ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் இணைந்தார். ஏ.கே.டி.ஆறுமுகம், ரங்கசாமியை 2 முறை இந்திரா நகர் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்