Puducherry | Election 2026 | இழுபறியில் காங். & திமுக கூட்டணி | பரபரக்கும் புதுச்சேரி அரசியல்
Puducherry | Election 2026 | இழுபறியில் காங். & திமுக கூட்டணி | பரபரக்கும் புதுச்சேரி அரசியல்
thanthitv
புதுச்சேரியில் 17 மையங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது வேட்புமனு தாக்கல் வரும் 23ம் தேதி நிறைவடைகிறது என்.ஆர்.காங். - பாஜக இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்தது புதுச்சேரியில் காங். - திமுக இடையே தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை