"பாமக விவகாரம் - கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்" தந்தை மகன் பிரச்சனை நாளை சரியாகலாம், ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்