அரசியல்

புதுச்சேரி : ராகுல்காந்தியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ரஃபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு என பிரதமரை விமர்சித்த ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ரஃபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு என பிரதமரை விமர்சித்த ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு ராகுல் காந்தியை கண்டித்தும், பொது மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்