16 நாட்களாக நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. ஊதிய உயர்வு, வழக்குகள் வாபஸ், வாகனங்கள், மழைக்கால பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு அளித்த உறுதிகள் என்ன என்பதை பார்க்கலாம். #SanitationWorkers #Protest #ProtestWithdrawn #TamilNadu #TamilNaduGovernment #GovernmentEmployees #SalaryHike #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்