அரசியல்

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா, பாஜக மூத்த தலைவர்

அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படாத நிலையில், சொத்து வரி உயர்வு என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படாத நிலையில், சொத்து வரி உயர்வு என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்