அரசியல்

தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் அறிவிப்பார் - முரளிதரராவ், பா.ஜ.க. தேசிய செயலாளர்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே எய்ம்ஸ் மருத்துவ மனை அடிக்கல் நாட்டு விழா, மற்றும் பாஜக மாநாடு நடைபெறும் இடங்களை அக்கட்சியின் தேசிய செயலளர் முரளிதர ராவ் பார்வையிட்டார்.

தந்தி டிவி

மதுரை திருப்பரங்குன்றம் அருகே எய்ம்ஸ் மருத்துவ மனை அடிக்கல் நாட்டு விழா, மற்றும் பாஜக மாநாடு நடைபெறும் இடங்களை அக்கட்சியின் தேசிய செயலளர் முரளிதர ராவ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் கூட்டணி குறித்து பிரதமர் அறிவிப்பார் என கூறினார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக முரளிதர ராவ் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்