அரசியல்

கடவுளை நம்புவது எங்கள் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கூட்டணி கடவுள் இருப்பதை நம்பும் கூட்டணி என்று கூறினார்.

தந்தி டிவி
நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கூட்டணி கடவுள் இருப்பதை நம்பும் கூட்டணி என்று கூறினார். கடவுள் இல்லை என்பவர்கள் இங்கு பொட்டு வைத்தால் அழிப்பார்கள் என்றும் பிற இடத்தில் சென்று பொட்டு வைத்துக்கொண்டு அப்படியே இருப்பார்கள் என்றும் விமர்சித்தார்.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID