அரசியல்

பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு - மோசடியில் ஈடுபட்டதாக பாட்னாவில் வழக்கு

அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது பாட்னாவில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது பாட்னாவில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. "பிகார் கி பாத்" என்ற பெயரில் அவர் முகாம் நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், மற்றொருவரின் தேர்தல் பிரசார திட்டங்களை பிரசாந்த் கிஷோர் பயன்படுத்தியதாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Madurai Fire | சூழ்ந்து எரியும் குப்பை கிடங்கு.. நடுவில் ஐந்து உயிர்கள் - மதுரையில் குலைநடுக்கம்

Assam Assembly | சட்டசபையில் அலுவல் மொழியாக இந்தி..

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா