அரசியல்

Mayawati | “Gen-Z போராட்டங்களை ஹைஜாக் செய்யும் அரசியல் கட்சிகள்".. கொந்தளித்த மாயாவதி

“Gen-Z போராட்டங்களை ஹைஜாக் செய்யும் அரசியல் கட்சிகள்".. கொந்தளித்த மாயாவதி

thanthitv

“Gen-Z போராட்டங்களை ஹைஜாக் செய்யும் அரசியல் கட்சிகள்".. கொந்தளித்த மாயாவதி

Gen-Z போராட்டங்களை ஹைஜாக் செய்யும் அரசியல் கட்சிகள் - மாயாவதி சாடல் நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுக்கும் Gen-Z போராட்டங்களை, ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது சுயநல அரசியலுக்காக 'ஹைஜாக்' செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி முன்னாள் முதல்வருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்... செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..