அரசியல்

"மோடி ஓபிசி இல்லை... கலப்பு குடும்பம்... ராகுலின் ஜாதி என்ன..?" - ஈஸ்வரப்பாவால் வெடித்த சர்ச்சை

தந்தி டிவி

கர்நாடகா பாஜகவின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, ராகுல்காந்தி குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷிமோகாவில் நடந்த கட்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி ஓபிசி இல்லை என்று கூறிய ராகுல் காந்தி எந்த ஜாதியை சேர்ந்தவர்? எனக் கேள்வி எழுப்பினார். ராகுல்காந்தி கலப்பு குடும்பத்தை சார்ந்தவர் என்றும் ஈஸ்வரப்பா தெரிவித்திருப்பது கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Koyambedu | Crime | MHC | சென்னையை உலுக்கிய கோயம்பேடு கார் கொடூரம் - ஜாமின் கேட்டு 2 பேர் மனு

Minister Sarathkumar | "யாராக இருந்தாலும்.. அது தவெகவினராக இருந்தாலும்.. கடும் நடவடிக்கை.." அமைச்சர் அதிரடி

Karaikal | சாமி சிலைக்கு நடந்த அவமரியாதை - தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ... சிக்கிய இளைஞர்

PM Modi | Rahul Gandhi | Oman | "எதிர்க்கும் துணிச்சல் இல்லை.." ராகுல் கடும் அட்டாக்

BREAKING | Williamson | நியூசி., கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் ஓய்வு அறிவிப்பு