இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு வழங்க திமுகவிடம் ராமதாஸ் கோரிக்கை வைத்து போராடியதாக அவர் கூறியுள்ளார். #PMK #Ganesakumar #Ramadoss #DMK #இஸ்லாமியர்கள்இடஒதுக்கீடு #இடஒதுக்கீடு #தமிழ்நாடு #TamilNadu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்